சென்னையில் ஜே.கே.ரித்தீஷ் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் ஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நடிகர் ஜே.கே. ரித்தீஷை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ரித்தீஷை, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான மணிகண்டன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.

No comments:
Post a Comment