Monday 13 June 2016

ஜூன் 18 ல் அதிமுக செயற்குழு கூட்டம்

அ இஅதிமுக செயற்குழு கூட்டம் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் ஜூன் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம்  நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment