Thursday 16 June 2016

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு



தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் ராம்மோகன்ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

 1. எஸ்.கே.பிரபாகர்- செயலர், பொதுப்பணித்துறை

 2. என்.எஸ்.பழனியப்பன்- செயலர், எரிசக்தித்துறை

  3. ஜக்மோகன் சிங் ராஜூ- தலைவர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

  4. மங்கத் ராம் சர்மா- செயலர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை (தலைவர், சிட்கோ)

  5. சி.சந்திரமவுலி- ஆணையர், வணிகவரித்துறை ( செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

  6.ஆர். வெங்கடேசன்- செயலர், செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை( செயலர், வருவாய்த்துறை)

  7. ஏ.கார்த்திக்- செயலர், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை( செயலர், உயர்கல்வித்துறை)

  8. தர்மேந்திர பிரதாப் யாதவ்- செயலர், வீட்டு வசதித்துறை ( உறுப்பினர் செயலர், சிஎம்டிஏ மற்றும் ஆணையர், டி அண்டு சிபி)

  9. அபூர்வா- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம்

  10. டி.உதயச்சந்திரன்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு உப்புக் கழகம்

  11. சி.காமராஜ்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிமென்ட் கழகம்.

  12. அம்புஜ் சர்மா- ஆணையர், தொழில்துறை( தலைவர், இன்கோசர்வ், குன்னூர்)

  13. பி.உமாநாத்- கூடுதல் செயலர், நிதித்துறை ( செயலர், நிதித்துறை (செலவினம்)

  14. டி.கே.ராமச்சந்திரன் - செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை( இயக்குனர், தமிழ் இணைய அகடமி)

  15. பி.ஜோதி நிர்மலாசாமி- கூடுதல் செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை

  16. டி.எஸ்.ராஜசேகர்- செயலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

  17. பி.அமுதா- செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை - ஆணையர், உணவு பாதுகாப்புத்துறை

  18. எல். சுப்ரமணியன் - ஆணையர், தொழிலாளர் நலத்துறை

   19.பி.டபிள்யூ.சி.டேவிதார் - தலைவர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகம் -டுபிட்கோ

  20. எஸ்.ஸ்வர்ணா- செயலர், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தத்துறை - செயலர், பணியாளர் நலன்(பயிற்சி), இயக்குனர், அண்ணா மேலாண்மை நிலையம்

  21. பி.சிவசங்கரன்- ஆணையர், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நில வரித்துறை

   22. கே.மணிவாசன்- செயலர், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை -திட்ட இயக்குனர், ஐசிடிஎஸ்

   23. நசிமுதீன்- ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

  24. ஆர்.பழனிசாமி- பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்

  25. சம்பு கலோலிகர்- மேலாண் இயக்குனர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் - இயக்குனர், தோட்டக்கலைத்துறை)
26. சிவதாஸ் மீனா- முதல்வர் செயலர் நிலை -2- செயலர், பொது, மறுவாழ்வுத்துறை

No comments:

Post a Comment