Sunday 5 June 2016

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று நிறைவு


எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள். இதுவரை 23,550 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து மாநில ஒதுக்கீட்டிற்கு 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. மேற்கண்ட தகவலை மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment