Monday 6 June 2016

டுவிட்டரில் ஸ்டாலினை கலாய்க்கும் டாக்டர் ராமதாஸ்


மத்தியில் உள்ள அரசியல வாதி ஜெட்லி முதல் மாநிலத்தில் ஸ்டாலின் வரை டுவிட்டரில் ராமதாஸ் கிண்டல் செய்து பதிவுகள் போட்டுள்ளார். அவரது பதிவுகளில் சில :

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: சட்டம் -ஒழுங்கு சந்தி சிரித்த நிலை மாறி இப்போது அபார்ட்மென்ட் சிரிக்கிறது!

கச்சத்தீவை ஜெயலலிதா நிச்சயம் மீட்பார்: ஸ்டாலின் -  உலகம் ஒரு நாடக மேடை... அதில் அனைவரும் நடிகர்கள் என்பதற்கு இது தான் உதாரணமோ?

கச்சத்தீவை ஜெயலலிதா நிச்சயம் மீட்பார்: ஸ்டாலின் - அட.. கலைஞர் நான் தான் மீட்பேன் என்கிறார்... நீங்க இப்படி சொல்றீங்க... நீங்க எந்த கட்சி?

கடனை செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்க விட மாட்டோம்: அருண் ஜெட்லி - விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பி விடுவீர்கள்... அப்படித்தானே?

No comments:

Post a Comment