Sunday 5 June 2016

ஆர்.கே.நகரில் இன்று வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதையொட்டி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஜெயலலிதா.

பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு அவர் பயணப்பாதை அமைக்கப்பட உள்ளது.
எம்ஜிஆர் சிலை - பெட்ரோல் பங்க், காசிமேடு சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு,சூரியநாராயண செட்டி தெரு,வீரராகவன் ரோடு
திருவொற்றியூர் நெடுஞ்சாலைகிராஸ் ரோடு அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு,காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு,மார்க்கெட் தெரு, வ.உ.சி. சாலை சந்திப்பு,இளைய முதலி தெரு வைத்தியநாதன் பாலம்
வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு
எண்ணூர் நெடுஞ்சாலை எண்ணூர் நெடுஞ்சாலை து.து. நகர் சந்திப்பு எண்ணூர் நெடுஞ்சாலை வைத்தியநாதன் பாலம்
பழைய வைத்தியநாதன் சாலை புதிய வைத்தியநாதன் சாலை,திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சந்திப்பு
மகாராணி தியேட்டர் ஆகிய இடங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment