பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில், மோடி அரசின் சாதனைகள், அதற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. உபி., தேர்தல் வியூகம், மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் மோடி அரசின் சாதனை தொடர்பான பிரசாரம் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இன்று துவங்கி 2 நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி நாளை பங்கேற்பார் என கூறப்படுகிறது.
Sunday, 12 June 2016
பாஜகவின் தேசிய செயற்குழு துவங்கியது
பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில், மோடி அரசின் சாதனைகள், அதற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. உபி., தேர்தல் வியூகம், மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் மோடி அரசின் சாதனை தொடர்பான பிரசாரம் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இன்று துவங்கி 2 நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி நாளை பங்கேற்பார் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment