Tuesday 7 June 2016

வாகனத்துடன் ஹெல்மட்டும் விற்க உத்தரவு-புதுச்சேரியில் அதிரடி




புதுச்சேரியில் வரும் 15 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் விற்க வேண்டும் என வாகன விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசன் உத்தரவிட்டுள்ளார்.இல்லையென்றால் வாகன பதிவு கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment