Tuesday 7 June 2016

மருத்துவ விண்ணப்பம் இன்றே கடைசி





மருத்துவ விண்ணப்பங்களை வழங்க இன்றே கடைசி நாள் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 24 ஆயிரம் பேர் மருத்துவ விண்ணப்பங்களை வாங்கி சென்றுள்ளனர். வரும் ஜூன் 14 அன்று தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.  வரும் ஜூன் 20 முதல் 25 கலந்தாய்வு நடைபெறும் எனவும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment