Saturday 11 June 2016

பஸ் விபத்து ஒருவர் பலி

சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி ஊராட்சியில் உள்ள லகுவம்பட்டியில் பாலம் அருகே பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்தில் ஒருவர் பலி. பலர் படுகாயம்.

No comments:

Post a Comment