Tuesday 7 June 2016

திருப்பூரில் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தைகள் காயம்



திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் 

 கவிழ்ந்ததில் பள்ளி குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது , அவர்கள் சிகிச்சைகக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment