Tuesday 7 June 2016

காவல் துறையிலும் வருகிறது அதிரடி மாற்றம்



தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் வருகிறது. அதற்கான லிஸ்ட் தயாராகி வருகிறது. மாவட்ட எஸ்.பிக்கள் முதல் ஏடிஜிபி வரை மாற்றம் வர உள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதில் மண்டல ஐஜிக்கள் மாற்றம் வர  வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment