Sunday 5 June 2016

கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி

தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக, மாநில அரசுக்கு உள்ள 85 இடங்கள் ஒதுக்கப்படும். இதில்  20 இடங்களை இஎஸ்ஐ பணியாளர்களின் வீட்டு பிள்ளைகளுக்கு ஒதுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment